மாலைத்தீவு வெளிவிகார அமைச்சர் இலங்கை விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவு வெளிவிகார அமைச்சர் அப்துல்லா ஷஹிட் நேற்றிரவு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார்.