பாராளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்துவதாகவும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தினை கட்டாயமாக கலைப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.