(ஃபாஸ்ட் நியூஸ் | ஹப்புத்தளை) – வான்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இலங்கை வான்படைக்கு சொந்தமான Y-12 ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் நால்வர் பலியாகியுள்ளதாக பண்டாரவளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.