UNHRC இன் இரு தீர்மானங்களில் இருந்து அரசு விலகல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து உடனடியாக விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.