ரஞ்சன் பிணையில் விடுதலை [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்ய நுகேகொட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

+++++++++++++++++++++++++++++++++++++++  UPDATE

ரஞ்சனின் குரல் மாதிரி ஒத்துப்போனது

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்புகளுடன் அவருடைய குரல் ஒத்துபோவதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று(26) அறிவித்துள்ளார்.