பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.