(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
24×7 Around the Globe