(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது.
———[UPDATE]
கொரோனா வைரஸ் – மேலும் இருவர் அடையாளம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது.