கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிராண்ட்பாஸ்- நாகலாகம் வீதி கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.