(ஃபாஸ்ட் நியூஸ் | மாத்தளை ) – மத்திய மாகாண ஆளுநரால் டல்ஜித் அலுவிஹாரேவுக்கு மாத்தளை மேயர் பதவியில் நீடிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,
இந்நிலையில், மாத்தளை மேயர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
