அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்ககும் வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.