UNP : பதில் பொதுச் செயலாளர் நியமனம் [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தான் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ஷ்யாமல் சமல் செனரத் தெரிவித்துள்ளார்.