திருகோணமலை பாடசாலைகளுக்கு விடுமுறை

(ஃபாஸ்ட் நியூஸ் | திருகோணமலை ) – திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் இன்று (21) முதல் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.