Author: wpengine
This is the "wpengine" admin user that our staff uses to gain access to your admin area to provide support and troubleshooting. It can only be accessed by a button in our secure log that auto generates a password and dumps that password after the staff member has logged in. We have taken extreme measures to ensure that our own user is not going to be misused to harm any of our clients sites.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த திலக் ராஜபக்ஷ எம்.பி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். மேலும்
சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் பலி – 5 பேரை காணவில்லை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. விபத்துக்கள் காரணமாக 20 பேர் ... மேலும்
‘வதகொத்து’ டொக்டர் ஷாபி சம்மந்தமாக நான் ஒரு போதும் பேசவில்லை – உதய கம்மன்பில..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 'வத கொத்து' டொக்டர் ஷாபி போன்ற எதுவும் நான் ஒரு போதும் பேசவில்லை என பிவிதுரு எலஹுரும கட்சி தலைவர் ... மேலும்
அல்லாஹ் நம் அனைவரையும் பொறுப்பேற்பான் என்று சத்தியம் செய்கிறேன் – இஸ்லாமிய உலகு மீது எர்டோகான் பாய்ச்சல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - துருக்கிய அதிபர் எர்டோகன் இஸ்லாமிய உலகிற்கு: 'இஸ்ரேல் மீது கூட்டு முடிவை எடுக்க நீங்கள் என்ன காத்திருக்கிறீர்கள்? நீங்கள் எதிர்வினையாற்ற ... மேலும்
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ... மேலும்
நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை வழமை போன்று இயங்கும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாளை மற்றும் நாளை மறுதினம் அதிபர்கள், ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையில், குறித்த நாட்களில் அனைத்து பாடசாலைகளிலும் ... மேலும்
ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் பாலிதவின் யோசனைக்கு ரவி எதிர்ப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை எனவும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக தம்மைப் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக ... மேலும்
ISIS குறித்து போலியான அறிவிப்பை வெளியிட்ட விரிவுரையாளர் கைது ..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் பொய்யான அறிவிப்பொன்றை வெளியிட்ட வழங்கிய குற்றச்சாட்டின் ... மேலும்
Dr ஷாபிக்கு எதிராக நான் முறையிடவில்லை – விமல் வீரவன்ச..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் நிரபராதியாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். அது இன்னும் முடியாத வழக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ... மேலும்
இலங்கையை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்ட விவகாரம் – இலங்கை விரையும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - குஜராத் விமானநிலையத்தில் ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு ... மேலும்
மைத்ரிக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி ... மேலும்
காதலனை காதலி மாற்றியதால் ஆத்திரமுற்ற மாணவன் நிர்வாணப் படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மாணவியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுகேகொடை பிரதேசத்தைச் ... மேலும்
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு ஐ.தே. கட்சி கோரிக்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஒரு பொதுவான உடன்படிக்கைக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும்
காஸாவின் ரஃபா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஐ.நா கடும் கண்டனம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காஸாவின் ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ... மேலும்
சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாக பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ... மேலும்