உலக செய்திகள்

டான்பாஸில் ரஷ்யா தீவிர தாக்குதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மரியுபோலில் சண்டை முடிவுக்கு வந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் விடியவிடிய ரஷ்யா குண்டுமழை பொழிந்துள்ளதுடன்  டான்பாசில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.…

Top Story 1உலக செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி காலமானார் !

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று வெள்ளிக்கிழமை காலமானதக…

Top Story 2உலக செய்திகள்

உக்ரைன் இராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்குவோம் – நேட்டோ அறிவிப்பு

உக்ரைன் மீது படையெடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படை எச்சரிக்கை விடுத்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும்…

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர்

ஜனநாயக சமூகத்தை உறுதிப்படுத்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில்…

உலக செய்திகள்

உக்ரேன் எல்லையிலிருந்து ரஷ்ய இராணுவத்தின் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அறிவிப்பு

உக்ரைன் எல்லை அருகே குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் சிலர் முகாம்களுக்குத் திரும்பியதாக ரஷ்யா தகவல்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகள் இடையே போர்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய இராணுவத்தினர் சிலர்…

Top Story 3உலக செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உலக அமைதி மாநாட்டில் சிறப்புரை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவில் இடம்பெறும் உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சியோல் சென்றுள்ளார். மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக செய்திகள்

தங்க விலையில் மாற்றம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக…

Top Story 2உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற…

உலக செய்திகள்

ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை

(ஃபாஸ்ட் நியூஸ் | மியன்மார்) – மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலக செய்திகள்

பங்களாதேஷ் அகதிகள் முகாமில் பாரிய தீப்பரவல்

(ஃபாஸ்ட் நியூஸ் |  பங்களாதேஷ்) – பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமொன்றில் ஞாயிற்றுக்கிழமை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலக செய்திகள்

ஓமிக்ரானால் புது வகை வைரஸ் உருவாகலாம் – WHO

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெனீவா) – ஒமிக்ரான் வேகமாக பரவுவதால் புதிய வகை வைரஸ்கள் உருவாகக்கூடும் என உலக சுகாதாரஅமைப்பு எச்சரித்துள்ளது.

உலக செய்திகள்

மக்களை எரிச்சலூட்ட போகிறேன் – பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சால் சர்ச்சை

(ஃபாஸ்ட் நியூஸ் |  பாரிஸ்) – பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும்…

உலக செய்திகள்

கஜகஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கஜகஸ்தான்) – கஜகஸ்தானில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வலுப்பெற்றமையால் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலக செய்திகள்

மொத்தமாக அனைத்து சேவைகளையும் நிறுத்தியது ப்ளாக்பெர்ரி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல செல்போன் இயங்குதளமான ப்ளாக்பெர்ரி தனது சேவைகளை முழுவதுமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.