உலக செய்திகள்

எயார் இந்திய விமானங்களுக்கு தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | ஹாங்காங்) – கொவிட்19 தொற்று அச்சுறுத்தலினால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் எயார் இந்திய விமானங்கள் ஹாங்காங் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

உலக செய்திகள்

கொவிட் 19 : பாதிப்பு 3.1 கோடியைக் கடந்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | சுவிட்சர்லாந்து) –  உலக நாடுகளில் மொத்த கொவிட் 19 பாதிப்பு எண்ணிக்கை 31,228,490 என்றும், இதனால் சுமார் 3 லட்சம் பேர் கடந்த…

உலக செய்திகள்

உத்ரபிரதேசில் கோர விபத்து; நால்வர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவின் உத்திரபிரதேசத்தின் அயோத்தி மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.

உலக செய்திகள்

சீனாவில் இருந்து மற்றுமொரு தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – சீனாவில் ‘புருசெல்லா’ (Brucella) எனும் பாக்டீரியா பரவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது ஆண்மையை பாதிக்கும் என சீன ஊடகங்கள்…

உலக செய்திகள்

ஸ்பெயின் மீளவும் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்பெயின்) – ஸ்பெயினில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மீளவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக செய்திகள்

மூன்று கோடியினை கடந்த கொரோனா நோயாளிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச ரீதியில் கொவிட் -19 (கொரோனா) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,351,589 ஆக அதிகரித்துள்ளது.

உலக செய்திகள்

பக்கவிளைவுக்கு தயாராகும் ஸ்புட்னிக் -v

(ஃபாஸ்ட் நியூஸ் | ரஷ்யா) – ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை தொடர்ந்து ரஷ்யா தயாரித்த கொரோனா தடுப்பூசியும் பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளமையானது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக செய்திகள்

உகண்டாவில் 200ற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | உகண்டா) – கிழக்கு ஆபிரிக்க நாடான உகண்டாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள்…

உலக செய்திகள்

யோஷிஹைட் சுகா பிரதமராக தேர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜப்பான்) – ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின்புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா (Yoshihide Suga) பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது

(ஃபாஸ்ட் நியூஸ் | வாஷிங்டன்) – பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட சமரசத்தையடுத்து அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உலக செய்திகள்

மண்ணைக் கவ்வியது சீனா

(ஃபாஸ்ட் நியூஸ் |  இந்தியா) – ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக கவுன்சில் அமைப்பின் உறுப்பினர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் சீனாவை…

உலக செய்திகள்

நவம்பர் மாதம் மனித பயன்பாட்டுக்கு வரும் சீனாவின் தடுப்பூசி

(ஃபாஸ்ட் நியூஸ் |  சீனா) – சீனாவில் கொவிட் -19 (கொரோனா) தடுப்பு ஊசி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் மனித பயன்பாட்டுக்கு வரும்…

உலக செய்திகள்

ஜோர்தான் பகுதியளவில் முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் |ஜோர்தான்) – கொவிட் -19 வைரஸ் தொற்று ஜோர்தானிலும் வேகமாக பரவி வரும் நிலை காரணமாக பள்ளிகள், சிற்றுண்டிச்சாலைகள், சாலை வியாபார நிலையங்கள் மற்றும்…