ஜிசிசி உச்சிமாநாட்டில் இஸ்ரேலை கடுமையாக கண்டித்த கத்தாரின் அமீர்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தோஹாவில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) உச்சிமாநாட்டின் தொடக்கக் கருத்துரையில் கத்தாரின் அமீர் இஸ்ரேலை கடுமையாக கண்டித்துள்ளார். “இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப்…