Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இன்னும் நாட்டில் இருப்பதாக தகவல்கள்…

உள்நாட்டு செய்திகள்

சூதாட்ட விளையாட்டை ஒழுங்குபடுத்த அதிகார சபை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் சீட்டாடுதல் மற்றும் விளையாட்டு நிறுவனங்களை தரநிர்ணயப்படுத்தல், சமூகப் பாதிப்புக்களைக் குறைத்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு விரிவானதும்…

உள்நாட்டு செய்திகள்

மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு தீயணைப்பு பிரிவின் 3 வாகனங்களும், அணுசக்தி அதிகாரசபையின் அதிகாரிகள்…

உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அதிகரித்து வரும் குற்றச் செயல்களுக்கு தீர்வாக சட்டவிரோதமாக நபர்களை கொலை செய்வது ஒருபோதும் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

Top Story 3உள்நாட்டு செய்திகள்

இஷாராவின் தாய், சகோதரன் தடுப்புக்காவலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள பிரதான சந்தேக நபரான பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோரை…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று (25) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இன்று பி.ப…

உள்நாட்டு செய்திகள்

தேவை ஏற்படின் எம்.பிக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுப் பாதுகாப்பு அமைச்சர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பிறகு தேவைப்பட்டால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

வடக்கைப் போன்று கிழக்கு மாகாணத்திலும் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு ரிசாட் சபையில் வலியுறுத்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டை ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு…

Top Story 3உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்; நிதியை நாங்கள் கொண்டு வருகின்றோம் – இராமநாதன் அச்சுனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிச்சையளிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் பிச்சை எடுப்பதற்கு தயராக…

உள்நாட்டு செய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தையிட்டி விகாரை பிரச்சினையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.யாழ். ஊடக…

Top Story 3உள்நாட்டு செய்திகள்

உஸ்வெட்டகெய்யாவ துப்பாக்கிச்சூடு – பெண் ஒருவர் உட்பட 7 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த 20 ஆம் திகதி இரவு உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் ஆண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்…

உள்நாட்டு செய்திகள்

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – இளம் குடும்பஸத்தர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை – பெண் உட்பட இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக  பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால்…

உள்நாட்டு செய்திகள்

1,700 ரூபாய் வேதன அதிகரிப்பு சாத்தியமற்றது – பழனி திகாம்பரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தில் 1,700 ரூபாய் அதிகரிப்பு என்பது சாத்தியமற்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற…

உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர்…