மகிந்தவின் மகனுக்கு உயிர் அச்சுறுத்தல் – அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ தனது பாதுகாப்புக்காக துப்பாக்கியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள்…