ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு ஐ.தே. கட்சி கோரிக்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு ஒரு பொதுவான உடன்படிக்கைக்கு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…