சுற்றாடல் அமைச்சு பதவி ஜனாதிபதியின் கீழ் – வர்த்தமானி அறிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுற்றாடல் அமைச்சர் பதவியை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமருடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதியின்…