Category: ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

530 கிராம் எடையில் பிறந்த குழந்தை!

530 கிராம் எடையில் பிறந்த குழந்தை!

R. Rishma- Feb 26, 2016

ஸ்பெயினில் இருந்து துபாயில் புலம்பெயர்ந்து வாழும் சுசி மற்றும் கிறிஸ்டோபர் சக்ரமென்டோ தம்பதிக்கு, கடந்த அக்டோபர் மாதம் துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அழகான ஆண் குழந்தை ... மேலும்

14 கோடிக்கு ஏலம் போன சிலை

14 கோடிக்கு ஏலம் போன சிலை

R. Rishma- Feb 26, 2016

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் ஆகஸ்டு ரோடின் 1927–ம் ஆண்டு ஆணும் பெண்ணும் முத்தமிடுவது போன்ற ஒரு சிலையை உருவாக்கி இருந்தார். இதற்கு தி ... மேலும்

மனித உருவில் மீன்

மனித உருவில் மீன்

R. Rishma- Feb 26, 2016

மனிதர்களுக்கு சமமான வித்தியாசமான மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் இனம் மனிதர்களின் பற்களுக்கு இணையான பற்தொகுதியை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்காவில் இருந்து ... மேலும்

அப்பாவோடு நடிப்பதை கௌவுரவமாக கருதுகிறேன்

அப்பாவோடு நடிப்பதை கௌவுரவமாக கருதுகிறேன்

R. Rishma- Feb 26, 2016

தந்தையை போலவே நடிப்பு திறமையை வெளிப்பத்தி தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தனி இடம் பிடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். இருப்பினும் தந்தையும் மகளும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை. ... மேலும்

புலிக்கு புட்டியில் பால் ஊட்டிய எமி ஜாக்ஷன்

புலிக்கு புட்டியில் பால் ஊட்டிய எமி ஜாக்ஷன்

R. Rishma- Feb 26, 2016

எமி ஜாக்ஸன் விலங்குகள் பிரியை. பீட்டா அமைப்பிற்கு ஆதரவான இவர் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். வீட்டில் ... மேலும்

செல்போன்களை வைத்திருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படலாம்

செல்போன்களை வைத்திருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படலாம்

R. Rishma- Feb 25, 2016

பேண்ட் பாக்கெட்டில் செல்போன்களை வைத்திருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படலாம்: அதிர்ச்சி ரிப்போர்ட் லண்டன், பிப்.24- கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை ... மேலும்

ஐம்பது இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஐம்பது இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

R. Rishma- Feb 25, 2016

அநுராதபுரம் – இக்கிரியாகொல்ல பகுதியில் இருந்து கேரளா கஞ்சா போதை பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 கிலோ கிராம் எடையை கொண்ட சுமார் 50 இலட்சம் ... மேலும்

தமிழ் மாணவரை டிக்கட் புத்தகத்தால் தாக்கும் நடத்துனர்

தமிழ் மாணவரை டிக்கட் புத்தகத்தால் தாக்கும் நடத்துனர்

R. Rishma- Feb 25, 2016

வேவல்­வத்தை தோட்­டத்­தி­லி­ருந்து பலாங்­கொடை நக­ருக்கு சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு சொந்­த­மான பஸ்ஸில் செல்லும் தமிழ் பாட­சாலை மாண­வர்கள் குறித்த பஸ்ஸின் நடத்­து­னரால் தகாத முறையில் ... மேலும்

லொறியிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

லொறியிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

R. Rishma- Feb 25, 2016

ருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் சந்தியில், லொரியின் உள்ளிருந்து விழுந்து படுகாயமடைந்த பெண், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை (24) ... மேலும்

ஆபாசபட நடிகையுடன் ஹோட்டலில்  தங்க வேண்டும்: மாணவனுக்கு கிடைத்த விநோத பரிசு!

ஆபாசபட நடிகையுடன் ஹோட்டலில் தங்க வேண்டும்: மாணவனுக்கு கிடைத்த விநோத பரிசு!

R. Rishma- Feb 25, 2016

ரஷ்யாவில் கணனி விளையாட்டில் வெற்றி பெற்ற பள்ளிச்சிறுவனுக்கு கிடைத்துள்ள பரிசு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Ruslan Schedrin(16) என்ற பள்ளி மாணவன், கணனி விளையாட்டுகளை விளையாடும் ... மேலும்

மகளின் கருவை சுமக்கும் 60 வயது  தாய்!

மகளின் கருவை சுமக்கும் 60 வயது தாய்!

R. Rishma- Feb 25, 2016

லண்டனில் இறந்துபோன மகளின் கருவை சுமப்பதற்கு தாயாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. லண்டனில் வசித்து வந்த Lord Justice Treacy, Lord Justice Floyd தம்பதியினரின் மகளுக்கு ... மேலும்

விண்வெளியில் மனதை மயக்கும் புதுவித இசை

விண்வெளியில் மனதை மயக்கும் புதுவித இசை

R. Rishma- Feb 25, 2016

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது இனம்புரியாத, மனதை மயக்கும் புதுவித இசையை சில விண்வெளி வீரர்கள் கேட்க நேர்ந்ததாக அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா தகவல் ... மேலும்

அஜித்தா இப்படி செய்தார்

அஜித்தா இப்படி செய்தார்

R. Rishma- Feb 25, 2016

அதிகமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இரண்டு தமிழ் நடிகர்கள் என்றால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இரண்டு வார்த்தைகள்தான் வரும். ஒன்று விஜய், மற்றையது அஜித். எத்தனை ... மேலும்

ஐரோப்பிய மாநாட்டின் போது கழிவறையில் பாலியல் உறவில் ஈடுபட்ட தூதர்கள்

ஐரோப்பிய மாநாட்டின் போது கழிவறையில் பாலியல் உறவில் ஈடுபட்ட தூதர்கள்

R. Rishma- Feb 24, 2016

பிரசல்ஸ் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய  2 நாட்கள்  ஐரோப்பிய கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்  இங்கிலாந்து பிரதமர் டேவிட் ... மேலும்

சிகப்பு விளக்கு பகுதிகளையும் மூடும் ஆசிய நாடு

சிகப்பு விளக்கு பகுதிகளையும் மூடும் ஆசிய நாடு

R. Rishma- Feb 24, 2016

இந்தோனேசியா நாட்டில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் நூறு இடங்களில் இயங்கிவரும் விபசார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டின் இரண்டாவது ... மேலும்