Category: வணிகம்
ரம்புட்டான் செய்கையை ஆரம்பிக்க நடவடிக்கை…
(FASTNEWS-COLOMBO)விவசாயத் திணைக்களத்தின் ”பழங்கள் கிராமங்கள்” வேலைத்திட்டத்தின் கீழ், ரம்புட்டான் செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என திணைக்களம் ... மேலும்
தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது…
(FastNews - Colombo) கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 23 தசம் ஆறு மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . கடந்த வருடத்தின் முதல் ... மேலும்
கொழும்பில் Pumpkin Famers Festival இன்று(22) ஆரம்பம்…
(Fast News - Colombo) கொழும்பு க்ரீன்பாத்தில் Pumpkin Famers Festival என்ற பூசணிக்காய் திருவிழா இன்று(22) ஆரம்பமானது. பூசணிக்காய் விவசாயிகளின் கவலையை தீர்க்கும் வகையில் இந்த ... மேலும்
துறைமுக அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி முழுமையாக ஆதரவு…
(fastnews |Colombo)- இலங்கை துறைமுக அதிகார சபையால் 2050ஆம் ஆண்டு வரையில் திட்டமிடப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி முதற்கட்ட ஆய்வின் பின்னர், கொழும்பு துறைமுக அபிவிருத்தி செயற்பாடுகளிற்கு ஆசிய ... மேலும்
250 மில்லியன் ரூபா செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா…
யாழ்ப்பாணத்தில் விருத்திக்கான தகவல் பேணும் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்வுள்ளது. இதுதொடர்பில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலரிமாளிகையில் இந்திய தூதுவர் தரன்ஜித் ... மேலும்
பிரதான தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு…
நாட்டின் பிரதான தொழில்துறையை கட்டியெழுப்பும் நோக்கிலான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார். வாசனைத்திரவியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதியுதவியை வழங்கும் நிகழ்வு இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ... மேலும்
ஜனவரி மாதம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..
கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 2 வீத வளர்ச்சி பதிவாகியுள்ளதாக ... மேலும்
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் -விற்பனை செய்யும் இடங்கள் இன்று(18) முதல் விசேட பரிசோதனைக்கு..
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை இன்று(18) முதல் விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் ... மேலும்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், இன்று(18) இலங்கைக்கான கடன் நிதி தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை…
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பல்வேறு மட்டங்களினான பேச்சுவார்த்தைகளை இன்று(18) முன்னெடுக்கவுள்ளதாக நிதியமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 206 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ... மேலும்
வாகன இறக்குமதி மற்றும் விற்பனையில் துரித வீழ்ச்சி..
வாகன இறக்குமதி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தொடர்பில், அரசாங்கத்தால் பல சந்தர்ப்பங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு ... மேலும்
சீமெந்தின் விலை அதிகரிப்பு…
சீமெந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சீமெந்தின் விலையை அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கமைய, நுகர்வோர் அதிகார சபையானது விலை ... மேலும்
மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம்…
மிரிஸ்ஸ பிரதேசத்தில் திமிங்கிலத்தை பார்வையிடுவதற்காக வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 12 நாட்களில் மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ... மேலும்
நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி ஆகியவற்றுக்கு உச்ச நிலை சில்லறை விலைகள் நிர்ணயிப்பு…
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசி ஆகியவற்றுக்கான உச்ச நிலை சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் ... மேலும்
எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை…
எதிர்வரும் வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் ... மேலும்
வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக் கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு
உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள ... மேலும்