Category: Coronavirus Outbreak
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 935
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) - கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…) மேலும்
கொரோனாவை ஒழித்துவிட்டதாக முதல் முறையாக அறிவித்த நாடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உலகிலேயே முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக ஸ்லோவேனியா அறிவித்துள்ளது. ஸ்லோவேனியாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றினால் ... மேலும்
அகதிகள் முகாமை தாக்கிய கொரோனா
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) - பங்களாதேஷில் உள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் வசிக்கும் இரண்டு ரோஹிங்கிய அகதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் ... மேலும்
மேலும் 32 பேர் பூரண குணமடைந்தனர்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 32 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது ... மேலும்
முடக்கப்பட்டிருந்த அனைத்து பகுதிகளும் திறப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கொழும்பு, பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா-எல, சுதுவெல்ல பகுதிகள் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர ... மேலும்
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 925
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) - கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா ... மேலும்
உலகளவில் 3 இலட்சத்தை தாண்டிய உயிரிழப்புக்கள்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு ... மேலும்
இயல்புநிலைக்கு திரும்பிய நியூசிலாந்து
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொரோனா வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்படும் நியூசிலாந்து இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. மதுபான விடுதிகளை தவிர்த்து வணிக வளாகங்கள், ... மேலும்
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 916
(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…) மேலும்
ஞாயிறன்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்ட்டுள்ளது. (more…) மேலும்
மாலைத்தீவு நோக்கி விசேட விமானம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் மாலைத்தீவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக, ஸ்ரீலங்கா விமான சேவைக்குரிய ... மேலும்
தொற்றுக்குள்ளான மேலும் 63 நோயாளிகள் வீட்டுக்கு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 63 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதன்படி, இலங்கையில் இதுவரையில் ... மேலும்
கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 22 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா ... மேலும்
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 893
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) - கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் 02 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (more…) மேலும்
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) -கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இருவர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் ... மேலும்