Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் எந்வொரு கொரோனா வைரஸ் நோயாளியும் பதிவாகவில்லை என சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இந்த மாத இறுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் ஒன்று அல்லது இரண்டாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் மருத்து…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவருகின்ற நிலையில், நாட்டின் கடல் எல்லையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக…

Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்தார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 50 பேர்…

Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

உலகளவில் பாதிப்பு 16 இலட்சத்தை தாண்டியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகளவில் கொரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கமைய உலகில் இதுவரை 1,604,072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத்…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…

Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 190 ஆக…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

மேலதிக வட்டியுடன் விசேட வங்கிக் கணக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வெளிநாட்டிலுள்ளவர்கள் பணத்தை வைப்பிலிடுவதற்காக விசேட வங்கிக் கணக்கொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை இன்று (09) அரசாங்கத் தகவல் திணைக்கத்தில்…

Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மேலும் 3 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் மொத்தமாக 47 பேர் குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நன்கொடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றினை இல்லாதொழிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோவினை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். இரத்தினபுரி…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிர்க்கதியான இலங்கையர்களை அழைத்து வர முடிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 13 விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 33 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் முடிவு…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 4 விசேட வைத்தியசாலைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 4 விசேட வைத்தியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்…

Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

ஸ்பெயினை ஆக்கிரமிக்கும் கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அமெரிக்காவைவிட ஸ்பெயினில் அதிகமானோர் கோரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் இதுவரை 14 ஆயிரத்து792 பேர் உயிரிழந்துள்ளனர், ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து…

Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்வணிகம்

மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான காலம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மின்சார கட்டணங்களை செலுத்துவதற்கான காலம் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.  தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக, நுகர்வோர் தமது மின்சாரப்பட்டியலின் நிலுவைத்…