Coronavirus Outbreakஉலக செய்திகள்

இன்று முதல் 4 வாரங்களுக்கு நியூசிலாந்தில் ஊடரங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | நியூசிலாந்து ) – இன்றிரவு 12 மணி முதல் 4 வாரங்களுக்கு நாடு முழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கப்படும் என நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது. 

Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – மேலும் 04 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நால்வர் முழுமையாக குணமடைந்து இன்று கொழும்பு IDH வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்…

Coronavirus Outbreakஉலக செய்திகள்

மொஸ்கோவும் தடை விதித்தது

(ஃபாஸ்ட் நியூஸ் | ரஷ்யா) – ரஷ்யாவின் தலைநகரமான மொஸ்கோ அனைத்து வகையான விமான சேவைகளையும் எதிர்வரும் 27ம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொரோனா…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்புகளுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி மகப்பேற்று வைத்தியர்களால் விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று…

Coronavirus Outbreakஉலக செய்திகள்

‘ஜி – 20″ அமைப்பின் தலைவர்கள் விடியோ கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –‘ஜி – 20″ அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் விடியோ கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளனர்.

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அடுத்த இருவாரம் முக்கியமானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அடுத்த இரண்டு வாரகாலத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதற்காக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல்…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

யாழ். வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்கள் அனைவருக்கும் நடந்த வைத்திய பரிசோதணையில் அவர்களுக்கு தொற்று…

Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -யாழ். மாவட்டத்திற்கான ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.  நாளைய தினம் வடமாகாணத்தின் யாழ். மாவட்டம்  தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்குச்…

Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தளர்வு பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இன்று காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களுக்கு  பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்…

Coronavirus OutbreakTop Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நேற்றைய தினம் கொரோனா பதிவு இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இவரும் இனங்காணபடவில்லை காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

உலகில் 198 நாடுகளில் கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா…

Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மற்றும் புத்தளம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை…

Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்விளையாட்டு

கொரோனா ஆய்வு உபகரணம்; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நிதிஉதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தேசிய வைத்தியசாலைக்கு, மேலும்  உபகரணங்கள் வாங்க, இலங்கை கிரிக்கெட்வீரர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். இலங்கையில் கொரோனா வைரஸால் இதுவரை 102 பேர்…

Coronavirus Outbreakஉலக செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா– பலி எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும்…