Category: கேளிக்கை

சிம்புக்கு ஜோடி கீர்த்தியா? ஜான்வியா?

சிம்புக்கு ஜோடி கீர்த்தியா? ஜான்வியா?

R. Rishma- Jul 7, 2018

சிம்பு அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷா அல்லது ஜான்வியா என்று செய்திகள் வந்த நிலையில் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார். சிம்பு ... மேலும்

சர்கார் படத்துக்கு நோட்டீஸ்…

சர்கார் படத்துக்கு நோட்டீஸ்…

R. Rishma- Jul 6, 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வெளியிட்டதற்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ... மேலும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலர் தினம் பட ஹீரோயின்…

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலர் தினம் பட ஹீரோயின்…

R. Rishma- Jul 6, 2018

தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து பிரபலமான சோனாலி பிந்த்ரே தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே ... மேலும்

விவாகரத்து பெற்ற விஜய்க்கு 2-வது திருமணம்…

விவாகரத்து பெற்ற விஜய்க்கு 2-வது திருமணம்…

R. Rishma- Jul 5, 2018

நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குனர் விஜய்க்கு விரைவில் 2-வது திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் பட உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ... மேலும்

வெங்கட் பிரபு இயக்கத்தில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகிறது…

வெங்கட் பிரபு இயக்கத்தில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகிறது…

R. Rishma- Jul 5, 2018

வெங்கட் பிரபு சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கும் நிலையில், அடுத்ததாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் படமாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக முத்தையா ... மேலும்

கீர்த்தியை மீண்டும் ஒருமுறை சாவித்திரியாக்க முடிவு…

கீர்த்தியை மீண்டும் ஒருமுறை சாவித்திரியாக்க முடிவு…

R. Rishma- Jul 4, 2018

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், மற்றொரு படத்தில் மீண்டும் சாவித்ரியா நடிக்க உள்ளதாக ... மேலும்

பிரபல நடிகை சாரா கானை மதம் மாறுமாறு சர்ச்சை…

பிரபல நடிகை சாரா கானை மதம் மாறுமாறு சர்ச்சை…

R. Rishma- Jul 4, 2018

நடிகை சாரா கான், பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதனால் அவரது ரசிகர்கள் அவரைத் திட்டியுள்ளனர். அதாவது, இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கான் ... மேலும்

இனி அந்தக் காட்சியில் மட்டும் நடிக்க மாட்டேன் – கீர்த்தி அதிரடி…

இனி அந்தக் காட்சியில் மட்டும் நடிக்க மாட்டேன் – கீர்த்தி அதிரடி…

R. Rishma- Jul 3, 2018

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான கீர்த்தி சுரேஷ் முத்தக் காட்சியில் மட்டும் தன்னால் நடிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு ... மேலும்

முதல் முறையாக சூர்யா, கார்த்தி இணைந்து பாடிய பாடல்…

முதல் முறையாக சூர்யா, கார்த்தி இணைந்து பாடிய பாடல்…

R. Rishma- Jul 3, 2018

வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா மற்றும் கார்த்தி பாடியுள்ள ‘பார்ட்டி’ படத்தின் சாரே பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி ... மேலும்

விஜய்யை பார்த்தாலே புல்லரித்துவிடும்” -பிரபல நடிகை…

விஜய்யை பார்த்தாலே புல்லரித்துவிடும்” -பிரபல நடிகை…

R. Rishma- Jul 2, 2018

விஜய் சாரை திரையில் பார்த்தாலே புல்லரித்துவிடும்’ என மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார். ‘குயின்’ இந்திப் படத்தின் மலையாள ரீமேக்கான ‘ஜம் ஜம்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் ... மேலும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலருடன் கலந்துகொண்ட சுருதி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலருடன் கலந்துகொண்ட சுருதி…

R. Rishma- Jul 2, 2018

கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன், அவரது காதலர் என இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்ற ‘ஞாபகம் வருகிறதா' ... மேலும்

சிங்கள திரைப்பட நடிகர் ரோய் டி சில்வா காலமானார்…

சிங்கள திரைப்பட நடிகர் ரோய் டி சில்வா காலமானார்…

R. Rishma- Jul 1, 2018

சிங்கள திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரோய் டி சில்வா தனது 80வது வயதில் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்

இந்தியன் 2-வில் நாயகி நயன்தாரா?

இந்தியன் 2-வில் நாயகி நயன்தாரா?

R. Rishma- Jun 30, 2018

இந்தியன் படத்தின் 2-ம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளார். முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசன் தான் 2-ம் பாகத்திலும் ஹீரோ. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ... மேலும்

பாடகியான ரம்யா நம்பீஸனால் திரைப்பட பாடகிகளின் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறதா?

பாடகியான ரம்யா நம்பீஸனால் திரைப்பட பாடகிகளின் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறதா?

R. Rishma- Jun 29, 2018

நடிகைகள் ரம்யா நம்பீஸன், நித்யாமேனன், லட்சுமிமேனன் போன்றவர்கள் படங்களில் சொந்த குரலில் பாடல்களும் பாடுகின்றனர். இதனால் திரைப்பட பாடகிகளுக்கு வரும் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறதா? என்றதற்கு இசை அமைப்பாளர் ... மேலும்

பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் அடுத்த மாதம் திருமணம்…

பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் அடுத்த மாதம் திருமணம்…

R. Rishma- Jun 29, 2018

பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனஸ் ஒன்றாக சுற்றி வரும் நிலையில், இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ராவும், ... மேலும்