Category: Top Story 1
அர்ச்சுனாவுக்கு எதிராக CID யில் முறைப்பாடு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ... மேலும்
கட்சியின் தீர்மானத்தினை மீறினால் கட்சி உறுப்புரிமை பறிக்கப்படும் – பொதுஜன பெரமுன அதிரடித் தீர்மானம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா ... மேலும்
சஜித்துக்கு சிரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி தரப்பினரின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்க ... மேலும்
செவ்வாய்க்கிழமை ஒன்றரை மணி நேரம் அமர்வு – ஒரு கோடி ரூபாய் நாசம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் ... மேலும்
தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும்
களுபோவில வைத்தியசாலையில் குவிந்துவரும் இனந்தெரியாத சடலங்கள்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் 6 மாதங்களுக்கும் மேலாக இனந்தெரியாத சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதால், நாளாந்தம் சேகரிக்கப்படும் சடலங்களை ... மேலும்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் ... மேலும்
ஆசிரியர்களை கண்டித்த ஜனாதிபதி – சட்டமா அதிபரிடம் ஆலோசனை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாடசாலைக் கல்வியின் போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்விக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சட்டமா ... மேலும்
ஜூட் ஷ்ரமந்தவுக்கு மைத்ரி வழங்கிய மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயல் – உயர் நீதிமன்றம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ... மேலும்
சஜித் – அநுர விவாதம் நாளை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சல்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார ... மேலும்
இலங்கை அணி மீது குற்றம் சுமத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இலங்கை கிரிக்கட் அணியின் தோல்வி குிறத்து இந்திய வீரர் அம்பாட்டி ரய்டு கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 3ம் திகதி ... மேலும்
விரைவில் அமைச்சரவை மாற்றம், ஊடக அமைச்சு காலிக்கா..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - மிக விரைவில் ஊடகத்துறை அமைச்சர் பதவியை மாற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி தற்போது வெளிவிவகார அமைச்சராக ... மேலும்
இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் கேஸ் தனது சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ளது. 12.5 கிலோ சிலிண்டரின் ... மேலும்
முஸ்லிம் விரோத செயலை முன்னெடுக்கும், செந்தில் தொண்டமானுக்கு எதிராக போராட்டம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கிழக்கு மாகாண ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கின்றார். அவர் கிழக்கு மாகாணத்தில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். அதனால் ஜனாதிபதி ... மேலும்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் மாகாண மட்டத்தில் முதலிடம் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வாழ்த்து!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - ஊடகப்பிரிவு- மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி ... மேலும்