Category: சூடான செய்திகள்
Featured posts
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவை சி.ஐ.டியில் ஆஜராகுமாறு உத்தரவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ... மேலும்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்று 2/3 பெரும்பான்மையோடு, சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் – உயர் நீதிமன்றத்தில் ஹக்கீம் தெரிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணாக இருப்பதால், அதனை சட்டமாக்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு, சர்வசன ... மேலும்
காசா பகுதியில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்து அக்கிரமம் செய்யும் இஸ்ரேலிய இராணுவம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இஸ்ரேலிய ஹாரெட்ஸ் நிறுவனம் நடத்திய விசாரணையில், இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தீ வைத்தனர். அவர்கள் தங்கள் ... மேலும்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக 31 மனுக்கள் தாக்கல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நான்காவது நாளாக உயர் ... மேலும்
செங்கடல் மோதலினால் இலாபமீட்டும் இலங்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் யு.குமார தெரிவித்துள்ளார். ... மேலும்
தயா ரத்நாயக்கவை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குக- சஜித்திடம் பொன்சேகா போர்க்கொடி..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - 'யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2010ஆம் ஆண்டு நான் கைதுசெய்யப்பட்டேன். அதன்போது, தயா ரத்நாயக்க என்பவரே எனக்கு எதிராக போலிச் சாட்சிகளை ... மேலும்
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாகிஸ்தானில் பெப்ரவரி 8ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள ... மேலும்
வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - வைத்தியசாலைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ... மேலும்
இணையவழி பாதுகாப்பு சட்டம் இன்று முதல் அமுல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது. அதுவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று முதல் ... மேலும்
சுதந்திர தினத்தினை முன்னிட்டு திங்களன்று விடுமுறையா?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினம் வருவதால் குறித்த விடுமுறைக்கு மறுதினம் (05ஆம் திகதி) விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் ... மேலும்
அரச பரிசுப்பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டு – இம்ரானிற்கும் மனைவிக்கும் 14 வருட சிறை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானிற்கும் அவரது மனைவி புஸ்ரா பீபிக்கும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் நீதிமன்றம் 14 வருட ... மேலும்
நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று ... மேலும்
கொழும்பு காலிமுகத்திடல் வீதிக்கு முழுமையாக பூட்டு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழுமபு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ... மேலும்
காசா போரில் கத்தாரை அவமதித்த இஸ்ரேலை, கண்டிக்கிறது ஹமாஸ்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - காசா போரில் கத்தாரின் மத்தியஸ்த பங்கை அவமதித்த, இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகளை ஹமாஸ் கண்டித்துள்ளது. இஸ்ரேலிய கைதிகள் மற்றும் பாலஸ்தீன ... மேலும்
சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் மிக மோசமான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை – அமைச்சர் மஹிந்த அமரவீர..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) - இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய ... மேலும்