Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) ஆரம்பமானது. நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பரீட்சை…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மின், நீர் கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்..!

மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணம் உட்பட வாழ்க்கை செலவுகள் அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஒருகொடவத்தை சந்தியில் நேற்று புதன்கிழமை (25)…

Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

காசாவில் 2704 குழந்தைகள், இஸ்ரேலினால் படுகொலை – காசா சுகாதார அமைச்சு..!

காசா சுகாதார அமைச்சக தகவல்களின் படி, காசாவில் 2704 குழந்தைகள்  இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் 1584 பெண்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்  364 முதியவர்கள் இஸ்ரேலினால் படுகொலை…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி பதவியை ரணில் பலவந்தமாகப் பெறவுமில்லை, எவரிடமும் அவர் கையேந்தவும் இல்லை..!

ரணில் விக்ரமசிங்க வலிந்து சென்று மொட்டுக் கட்சியிடம் எந்தவொரு பதவியையும் கேட்கவில்லை, அக்கட்சியினரே பதவிகளை ஏற்குமாறு கோரினர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே…

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பசு மாடு திருடினால் ஒரு மில்லியன் ரூபா அபராதம், ஒரு வருடம் கடூழிய சிறை..!

மாடு திருடினால் விதிக்கப்படும் அபராதத்தை ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நலச்சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அபராதம் 50,000 ரூபா எனவும், அது போதாது என்பதால்…

உலக செய்திகள்சூடான செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி பலஸ்தீனுக்கு விஜயம்..!

இஸ்ரேலின் டெல் அவிவ் சென்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை மேற்குக்…

Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு திட்டமிட்ட ஹமாஸ் – சிஎன்என்..!

ஹமாஸ் அமைப்பினர் சுரங்கங்களிற்குள் உருவாக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீதான தாக்குதலிற்கு தி;ட்டமிட்டனர் என புலனாய்வு அமைப்புகளை மேற்கோள்காட்டி சிஎன்என் செய்தி வெளியி;ட்டுள்ளது. இஸ்ரேல் மீதான…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மஹிந்த ஏன் திடீரென ஜனாதிபதியை தொடர்பு கொண்டார்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இருவரும் கணிசமான நேரம் நீண்ட கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க பொதுஜன பெரமுனவுக்கு உரிமை இல்லை..!

அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றத்தை…

உலக செய்திகள்சூடான செய்திகள்

இஸ்ரேலின் காசா முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் – பராக் ஒபாமா..!

காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையால் எதிர்விளைவுகள் ஏற்படலாம் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒக்டோர்பர் 7ம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் பின்னர்…

Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மொட்டு கட்சிக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை எம்மால் கவிழ்க்க முடியும் – எஸ். பி. திஸாநாயக்க..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க கூறுகிறார். நேற்று (திங்கட்கிழமை 23) இரவு தனியார்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது, கல்வியமைச்சுக்கு முன் அடித்து விரட்டப்பட்ட ஆசிரியர்கள்..!

பெலவத்தை பாலம் துனா சந்திக்கு அருகில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இசுருபாய கல்வி அமைச்சுக்கு…

Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்மாந்துறை பொலிஸாரினால் மர நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்..!

சம்மாந்துறை நிருபர் ஐ எல் எம் நாஸிம் இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ…

உலக செய்திகள்சூடான செய்திகள்

இஸ்ரேல் – ஹமாசிற்கு இடையிலான யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு..!

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் உடனடி யுத்தம் நிறுத்தம்  அவசியம் என்ற வேண்டுகோள்களிற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தற்போது யுத்த நிறுத்தத்திற்கான தருணமில்லை என வெள்ளை மாளிகையின்…

உலக செய்திகள்சூடான செய்திகள்

இனி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் – கர்நாடகா அரசு அனுமதி..!

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த…