பாவனையிலிருந்து நீக்கிய ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம்..!
சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாவனையில்…