உள்நாட்டு செய்திகள்கருத்துக்களம்

சமூக கட்டமைப்பில் இல்லற வாழ்வு..!

(சுஐப் எம்.காசிம்-) –  பூரண வாழ்க்கைத் திட்டமுள்ள மார்க்கம் இஸ்லாம். மனிதனின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கு தடையாக எதுவும் இந்த மார்க்கத்தில் இல்லை. படைத்து பரிபாலிப்பவன் இறைவன்…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் வைத்தியசாலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள்…

Top Story 3உள்நாட்டு செய்திகள்

முதியோருக்கான கொடுப்பனவு இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நலன்புரி நன்மைகள் சபையால் ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரணிலின் வழக்கு ஒக்டோபரில் மீண்டும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று (26) பிற்பகல் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது…

Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றைய வானிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்…

Top Story 2

புத்தளத்தில் ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் நினைவாக, ஒரே நேரத்தில் 20…

Top Story 2

நீதிமன்றில் ஆஜரான டயனாவுக்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, அவரை 10 மில்லியன் ரூபாய் பிணையில்…

Top Story 3உள்நாட்டு செய்திகள்

பிரசன்ன ரணவீர மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான்…

உள்நாட்டு செய்திகள்

அரச மற்றும் தனியார் பேருந்துகள் ஒரே நேர அட்டவணையில் இயங்கவுள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறையின் நீண்ட தூர பேருந்து சேவைகளை ஒன்றிணைந்த நேர அட்டவணையின் கீழ் இயக்குவதற்கு…

உள்நாட்டு செய்திகள்

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு – 2 சந்தேக நபர்கள் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் இளைஞன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது…

Top Story 3உள்நாட்டு செய்திகள்

செம்மணியின் அகழ்வு பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…

Top Story 2உள்நாட்டு செய்திகள்

வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு…

Top Story 1உள்நாட்டு செய்திகள்

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட அரச வைத்திய அதிகாரிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு தழுவிய ரீதியில் இன்று (25) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சருடன்…