சிறுபோக செய்கைக்கான புலவுப்பங்கீட்டில் அதிகாரிகளின் பழிவாங்கலை கண்டித்து மன்னாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார் மாவட்ட சிறு போக நெற்செய்கைக்கான புலவுகளை தெரிவுசெய்வதில் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கலை கண்டித்து இன்றைய தினம் திங்கட்கிழமை (13)…