டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டீசலின் விலை 5 ரூபாவினால்…