ஹூதிகளின் தாக்குதல்களால் செங்கடலில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய கத்தார்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யேமன் ஹூதி தாக்குதல்களால் செங்கடலில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியை கத்தார் நிறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யேமனில் அமெரிக்கா…