நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படைகள் வரவழைப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின்…