செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் ; ஜனாதிபதி ரணில்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – செங்கடலைப் பாதுகாக்கவும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் இலங்கை கடற்படையை அனுப்ப போகிறேன் என ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹவூதி…