ஆபாச வீடியோ காட்டி 9 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த போதகர் கைது..!
கிருலப்பனையில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து போதகர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படும் 9 சிறுமிகளை அவர்களது பெற்றோர் அல்லது தகுந்த பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு…