Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் சம்பளம் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (01) முதல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது.