Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.