Top Story 2உள்நாட்டு செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் பதற்ற நிலை [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.