Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாளையும் வாக்களிக்க சந்தர்ப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் இன்றும்(04) நாளையும்(05) தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.