Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வைத்திய உதவியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.