Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.