டீசல் விலை இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

டீசல் விலை இன்று(31) நள்ளிரவு முதல் அதிகரிப்பு..

Nov 30, 2016

நாளை(01) முதல் டீசல் விலை ரூபா.02 இனால் அதிகரிக்கும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஐ.ஓ.சீ நிறுவனத்தின் இரண்டு வகை டீசல்களின் விலைகள் லீற்றருக்கு இரண்டு ரூபா என்ற அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளதாக ... Read More

இருதய நோயாளர்கள் உயிரிழப்பு – அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை தடை செய்ய உத்தரவு..

இருதய நோயாளர்கள் உயிரிழப்பு – அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை தடை செய்ய உத்தரவு..

Nov 30, 2016

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவைச் சிகிச்சையின்போது ஏற்றப்பட்ட ஊசி காரணமாக நால்வர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து அடையாளம் காணப்பட்ட ஊசி மருந்தை ஏற்றுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ... Read More

தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் சூறாவளி அபாயம்..

தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் சூறாவளி அபாயம்..

Nov 30, 2016

திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. இத்தாழமுக்கம் யாழ். குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை, அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, ... Read More

அனுர சேனாநாயக்க மீளவும் விளக்கமறியலில்..

அனுர சேனாநாயக்க மீளவும் விளக்கமறியலில்..

Nov 30, 2016

வசீம் தாஜூதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிடிய காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக ஆகியோர் இன்று(30) மீண்டும் ... Read More

இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்கள் திடீரென உயிரிழப்பு – சுகாதார அமைச்சு அதிரடி உத்தரவு..

இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர்கள் திடீரென உயிரிழப்பு – சுகாதார அமைச்சு அதிரடி உத்தரவு..

Nov 30, 2016

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பிலான அறிக்கை 24 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக சுகாதார ... Read More

இ.போ.ச சாரதிகளின் விடுமுறைகள் இரத்து..

இ.போ.ச சாரதிகளின் விடுமுறைகள் இரத்து..

Nov 30, 2016

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் பணியாற்றும் அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 7 போக்குவரத்து குற்றச்சாட்டுக்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் ... Read More

நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

Nov 30, 2016

அரச சேவையாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read More

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

Nov 30, 2016

சிம்பாபேயில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை அணி வெற்றியடைந்ததனை தொடர்ந்து ஐ.சி.சி தரவரிசையில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கமைய  அவுஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்க, நியூசிலாந்து அணிகள் முதல் மூன்று இடங்களில் ... Read More

4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவு.

4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவு.

Nov 30, 2016

கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பாதுகாப்பு சுவரொன்றை உடைத்து அகற்றிய சம்பவம் தொடர்பில்  4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு உயர்நீதிமன்றம் இன்று(30) உத்தரவிட்டது. 2010 ஆம் ஆண்டு ... Read More

4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்தத்தில்…

4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்தத்தில்…

Nov 30, 2016

கண்டி நகரில் 4 வீதிகளில் தனியார் பேருந்துக்கள் வேலை நிறுத்த போராட்டத்தினை ஆரம்பித்துள்ளது. கண்டி நகர் தொடக்கம் பொத்துப்பிடிய, பரனபிடிய, பிலிமதலாவ மற்றும் ஹதரலியத்த போன்ற வீதிகளிலே குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ... Read More