விஜய் சேதுபதி மீது நடவடிக்கை?

விஜய் சேதுபதி மீது நடவடிக்கை?

R. Rishma- Apr 2, 2018

பட அதிபர்கள் சங்கத்தின் தடையை மீறி போர்ச்சுக்கல்லில் ஜூங்கா படப்பிடிப்பை நடத்தியதாகவும் அதில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்ததாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கூறப்பட்டு உள்ளது. ... மேலும்

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை…

ஶ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை…

R. Rishma- Apr 2, 2018

ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். ரஞ்சித் பெர்ணேன்டோ ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, பணிப்பாளர் சபை ... மேலும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 50-வது நாளாக நீடிக்கும் போராட்டம்…

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 50-வது நாளாக நீடிக்கும் போராட்டம்…

R. Rishma- Apr 2, 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ. குமரெட்டியாபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் இன்று 50-வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்தில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் ... மேலும்

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல்…

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல்…

R. Rishma- Apr 2, 2018

கடந்த வாரம் வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் ... மேலும்

ஹாலிவுட் படத்தில் ரஜினி பட டயலாக்….

ஹாலிவுட் படத்தில் ரஜினி பட டயலாக்….

R. Rishma- Apr 2, 2018

ஹாலிவுட்டில் 2016ம் ஆண்டு வெளிவந்த படம் "டெட்பூல்". இது ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் மாதிரியான சூப்பர் ஹீரோ படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலகலக்க ... மேலும்

தேசிய கறுவா வாரம் இன்று ஆரம்பம்…

தேசிய கறுவா வாரம் இன்று ஆரம்பம்…

R. Rishma- Apr 2, 2018

தேசிய கறுவா வாரம் இன்று(02) ஆரம்பமாகின்றது. ஆரம்ப கைத்தொழில் அமைச்சும் தேசிய கறுவா ஆய்வு மற்றும் பயிற்சி மத்திய நிலையமும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுத்துள்ளன. கறுவா உற்பத்தி ... மேலும்

கட்டுநாயக்க விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு…

கட்டுநாயக்க விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு…

R. Rishma- Apr 2, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊழியர்கள் இன்று(02) முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, விமானநிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 3 நாட்களாக, விமானநிலைய வளாகத்தில் கலகம் அடக்கும் ... மேலும்

குளியாப்பிட்டிய பிரதேச சபையை மொட்டும், மயிலும் இணைந்து கைப்பற்றியது! பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரஸ் இர்பான்!

குளியாப்பிட்டிய பிரதேச சபையை மொட்டும், மயிலும் இணைந்து கைப்பற்றியது! பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரஸ் இர்பான்!

R. Rishma- Apr 2, 2018

குருநாகல் மாவட்ட குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றிக்கொண்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த ... மேலும்

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு…

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு…

R. Rishma- Apr 2, 2018

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை  மாநகர சபையின் புதிய மேயராக மதுர விதானகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மதுர விதானகேவுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் ... மேலும்

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை…

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை…

R. Rishma- Apr 2, 2018

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக பொதுமக்களின் நன்மை கருதி விசேட போக்குவரத்து சேவைகளை புகையிரத திணைக்களமும் இலங்கை போக்குவரத்து சபையும் ஒழுங்கு செய்துள்ளன. இதற்கு மேலதிகமாக தனியார் பஸ் ... மேலும்

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்…

தெற்கு பசிபிக் கடலில் விழுந்தது சீன விண்வெளி நிலையம்…

R. Rishma- Apr 2, 2018

விண்வெளியில் கட்டுப்பாடற்று சுற்றிய சீன விண்வெளி நிலையத்தின் பாகங்கள் தெற்கு பசிபிக் கடல் பகுதியில் இன்று விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா 2011-ம் ஆண்டு ஏவிய ‘டியான்காங்-1’ என்ற ... மேலும்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

R. Rishma- Apr 2, 2018

நாட்டுக்கு மேலாக இடைக்கால பருவப்பெயர்ச்சி நிலைமைகள் உருவாகிக் கொண்டிருப்பதால் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் ... மேலும்

மே மாதத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை…

மே மாதத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை…

R. Rishma- Apr 2, 2018

கல்வியியல் கல்லூரிகளுக்கு மே மாதத்தில் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகப் பரீட்சைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 4,745 மாணவர்கள் சேர்த்துக் ... மேலும்

குவைட் பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு…

குவைட் பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழப்பு…

R. Rishma- Apr 2, 2018

குவைட்டில் ஏற்பட்ட பஸ் விபத்தில 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் நாட்டில் நேற்று(01) எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை ... மேலும்

நேபாள பிரஜையின் வயிற்றில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு…

நேபாள பிரஜையின் வயிற்றில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு…

R. Rishma- Apr 2, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நேபாள் பிரஜையினால் விழுங்கப்பட்டிருந்த 90 ஹெரோயின் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஹெரோயின் வில்லைகளின் பெறுமதி சுமார் 90 ... மேலும்