பன்னிப்பிட்டிய சம்பவம் : லொறி சாரதிக்கு விளக்கமறியல்

பன்னிப்பிட்டிய சம்பவம் : லொறி சாரதிக்கு விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹரகம – பன்னிப்பிட்டி பிரதேசத்தில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தாக்கப்பட்ட சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் சாரதி அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியதன் பின்னர் தாக்கப்பட்ட சாரதியும், தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரியும் இன்று(30) நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இணைப்புச் செய்தி 

பன்னிப்பிட்டிய சம்பவம் : லொறி சாரதி கைது

COMMENTS

Wordpress (0)