ஐ.தே.க பேரணிக்கு புகுந்த “எதிர்க்கட்சி முகநூல் நிவாகியை” கழுத்தால் பிடித்த ஹரீன்

ஐ.தே.க பேரணிக்கு புகுந்த “எதிர்க்கட்சி முகநூல் நிவாகியை” கழுத்தால் பிடித்த ஹரீன்

கொழும்பு, நகர மண்டபத்திற்கு அருகாமையில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணிக்கு, கட்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பலரும் வந்து கலந்து கொண்டிருந்தனர்.

A Brighter Future for Sri Lanka எனும், முகநூல் பக்கத்தின் நிர்வாகியான நுவன் நிரோத எல்விசும் குறித்த பேரணியில் கலந்து கொண்டு மேடையேறி செல்பி புகைப்படமொன்றை எடுத்து  சமூக வலயத்தளங்களில் பதிவேற்றியிருந்தார்.

aaa

குறித்த செல்பி புகைப்படத்தினை எடுத்து மேடையிலிருந்து இறங்கும் சமயம் பார்த்து, மேடையருகில் வந்த அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறித்த நபரை கண்டு கழுத்தால் பிடித்திழுப்பது கீழுள்ள படைத்தில் தெளிவாக விளங்குகின்றது.

1930708_10154038820463501_4661545023066689533_n

அவ்வேளை ஹரீன், “உங்களது அரசியல் வேறு எங்களது அரசியல் வேறு. என்றாலும், மகிழ்ச்சியாக இருக்கின்றது சேறு பூசுவதற்காகவாவது நீங்கள் வந்திருக்கீர்களே” என தெரிவித்துள்ளார்.

Capture

எவ்வாறாயினும்; பழைய தோழமையினை அரசியலில் விலைபேச முடியாது என்பதனை நிரூபிக்க இருவரும் சேர்ந்து செல்பி புகைப்படமொன்றையும் எடுத்துள்ளனர்.

73225_10153862204076259_5220551450694477714_n

 

(riz)