லஹிரு மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு விடுதலை…

லஹிரு மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு விடுதலை…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோர் இன்று(31) கொழும்பு – கோட்டை நீதிமன்றினால்  பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

(rizmira)