கல்வி சாரா ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு…

கல்வி சாரா ஊழியர்களது வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு…

கடந்த பெப்ரவரி 28ம் திகதி பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் இன்று(12) நிறைவுக்கு வந்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இணைப்புச் செய்தி..

கடமைக்குத் திரும்ப பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு காலக்கெடு…